சனம் ஷெட்டியை தான் மறைமுகமாக பேசுகிறாரா தர்ஷன்..!!!
சனம் ஷெட்டியை தான் மறைமுகமாக பேசுகிறாரா தர்ஷன்..!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று உலக புகழ்பெற்றார் தர்ஷன், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக அந்த நிகழ்ச்சியிலேயே கூறினார். அது நடிகை சனம் ஷெட்டி தான் என பின்னர் தெரியவந்தது. அதன் பின்னர் தர்ஷனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என போலீசில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி. இதை கேட்ட மக்கள் அனைவரும் கடும் கோபத்திற்கு ஆளாகினர். மேலும் தர்ஷனை சமூக வலைத்தளங்களில் திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ள தர்ஷன் சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். எப்போதும் உங்கள் வளர்ச்சியை கெடுக்க ஒருவர் அவர்களின் முழு நேரம் மற்றும் பலத்தை செலவு செய்து வேலை செய்வார்கள். அவர்கள் அதை செய்யட்டும், நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள் என அதில் கூறியுள்ளார் தர்ஷன்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

 

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema, Dhrashan, Sanam

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....