சனம் ஷெட்டி போட்ட போஸ்ட்டுக்கு தர்ஷன் கொடுத்த பதிலடி....
சனம் ஷெட்டி போட்ட போஸ்ட்டுக்கு தர்ஷன் கொடுத்த பதிலடி....

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷன். அவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நம் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் நேரம் செலவிடுவார்கள். அவர்கள் அவர்களின் வேலையை செய்யட்டும், நீங்கள் உங்களின் வேலையை செய்யுங்கள் அதாவது சிறந்த மனிதராக இருங்கள் என்று தெரிவித்தார் தர்ஷன். தர்ஷன் தனது முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டியை குத்திக் காட்டித் தான் இந்த போஸ்ட் போட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. ஆனால் தர்ஷன் சனம் ஷெட்டி போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு பதில் அளித்துள்ளதாக பிக் பாஸ் பார்வையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். 

உங்களை தீவிரமாக காதலிக்கும் ஒருவரை கண்டுபிடியுங்கள் என்று கூறி இரவு உணவுக்கு பிறகு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார் சனம். அதன் பிறகே தர்ஷன் இன்ஸ்டாகிராமில் அப்படி ஒரு போஸ்ட் போட்டார். சனம் ஷெட்டியின் போஸ்ட்டை பார்த்து அவரின் ரசிகர்கள் பாவப்பட்டுள்ளனர். ஆனால் மற்றவர்களோ, மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் இப்படித் தான் நீங்கள் காட்டி காட்டி சாப்பிடுவதா என்று திட்டியும் உள்ளார்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (Only Official Page) (@sam.sanam.shetty) on

 

Tags : Entertainment news, Darshan News, Bigboss Darshan News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....