கேரளாவில் பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம்...!!!!
கேரளாவில் பிரபல நடிகர் மரணம்: அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம்...!!!!

பாசஞ்சர், சால்ட் அன்ட் பெப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கேரளாவை சேர்ந்த நடிகர் கலாபவன் ஜெயேஷ், மேலும் இவர் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அவர் மிமிக்ரி கலைஞரும் ஆவார். ஜெயேஷ் கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனிடையே கடந்த வாரம் திடீரென அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். 

ஜெயேஷின் மரண செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இதன் முன் கடந்த சனிக்கிழமை மலையாள இயக்குநர் ஜிபிட் ஜார்ஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மறுநாள் ஜெயேஷ் உயிர் இழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரண செய்தி வந்ததும் திரையுலகினர் அதிர்ச்சி ஆகியுள்ளனர். 

Kalabhavan Jayesh Basanjar from Kerala has acted in films including Salt and Pepper. He has attended several comedy shows on TV. He is also a mimicry artist. Jayesh has been battling cancer for the past year. He was taken to a private hospital for further health problems. There, doctors treated him intensively. He died yesterday without treatment.

Tags : Kerla news, Actor, Kalabavan jayesh, Died, Celebrities, shocked, கேரளா நியூஸ், நடிகர், கலாபவன் நியூஸ், மரணம் , பிரபலங்கள், அதிர்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....