ரிஷி கபூரின் மறைவு.. சகாப்தத்தின் மரபு என்றும் நீடிக்கும்.. உருக்கத்துடன் கரண் ஜோகர்..
ரிஷி கபூரின் மறைவு.. சகாப்தத்தின் மரபு என்றும் நீடிக்கும்.. உருக்கத்துடன் கரண் ஜோகர்..

ரிஷி கபூரின் மறைவை குறித்து இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான கரண் ஜோஹர் கூறியிருப்பதாவது: நான் சிறு வயதில் ரிஷி கபூரை திரையில் பார்க்கும் போதெல்லாம் என் கண்கள் மின்னும். சிறு வயதில் அவரே என் நாயகன். அழகுடனும், தனித்துவமான கவர்ச்சி கொண்ட ரிஷிகபூர் என்றும் ரொமாண்டிக்கானவர். சிறு வயதில் அவரை மாதிரியே உடை அணிந்து எனது வீட்டில் அவரது பாட்டிற்கு நடனம் ஆடுவேன்.

பின்னர் ஆண்டுகள் சென்றந்தும் அவரை வைத்து நான் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அவர் நடிப்பதை பார்த்து, என் மனதிற்குள் ஆனந்த கண்ணீர் விட்டேன். ஈடு இணையற்ற ஒரு வெற்றிடம் இன்று எனது வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்டதைப் போல உணர்கிறேன். அவருடன் இருந்த நினைவுகளை என்னால் மறக்க முடியாது. மனம் வலிக்கிறது. இருந்தாலும் இந்த சகாப்தத்தின் மரபு என்றும் நீடிக்கும் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Bollywood director Karan Johar has released a lengthy account of Rishi Kapoor's death yesterday. The death of Bollywood actor Rishi Kapoor, 67, shocked everyone. Rishi body was cremated at the Mumbai Marine Lines Chandanwadi area. Only Rishi Kapoor's family and close friends attended the funeral. "I feel like there is an unparalleled vacuum in my life right now."
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar) on

 

Tags : Bollywood News, Hindi Cinema, Hindi News, Death News, Funeral News, Rishi Kapoor, Karan Johar, பாலிவுட் செய்திகள், ஹிந்தி சினிமா, சினிமா செய்திகள், ரிஷி கபூர், இறப்பு செய்திகள், இரங்கல் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....