உலகம் குணமானவுடன் படம் வெளியாகும்: தனுஷ் படக்குழு அறிவிப்பு...!!!!
உலகம் குணமானவுடன் படம் வெளியாகும்: தனுஷ் படக்குழு அறிவிப்பு...!!!!

நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படம் இன்று வெளியாகவுள்ளதாக முன்னரே படக்குழு அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது கொரோனா பீதி காரணமாகத் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரைப் படக்குழு பட ரிலீஸ் தேதியாக அறிவித்த இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் உலகம் குணமான பிறகு விரைவில் திரைக்கு வரும் எனப் பதிவிட்டுள்ளனர். தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

Dhanush, Karthik Subburaj Alliance Formation It was previously reported that the film will be released today after the shooting of the film is over. But it was postponed by the corona panic. The group has now released a second look poster on the social network today announcing the release of the film.

 

 

Tags : Tamilnadu news, Actor, Dhanush, Movie, Release, Postponed, Poster, தமிழ்நாடு நியூஸ், தனுஷ், படம், போஸ்டர், வெளியீடு, ரசிகர்கள், மகிழ்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....