இதை நான் சொன்னா ட்ரோல் பண்ணுவாங்க: கொரோனா குறித்து  வேதனை தெரிவித்த பிரபல நடிகர்....!!!!
இதை நான் சொன்னா ட்ரோல் பண்ணுவாங்க: கொரோனா குறித்து வேதனை தெரிவித்த பிரபல நடிகர்....!!!!

கொரோனோவின்  தாக்கம் மக்களிடையே அதிகளவில் பரவி  வருகிறது.  ஆனால் மக்கள் அனைவருக்கும் அதன் பாதிப்பு உணராமல் உள்ளனர். இதன் இடையே பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சாந்தனு, சார் நாம் இங்க கதறி ஒரு பயனும் இல்லை, அரசு தான் பொறுப்பெடுத்து இந்த மக்களுக்கு கொரோனாவின் தீவிரம் பற்றி புரியவைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மற்றோரு ட்விட் போட்டுள்ள சாந்தனு, நன்றி. நல்ல வேலை இதை நீங்கள் கூறினீர்கள். அதை ஒருவேளை நான் கூறியிருந்தால் என்னை ட்ரோல் செய்திருப்பார்கள் என கூறியுள்ளார். மேலும் ஒருவர் சாந்தனுவை கலாய்க்க  அதற்கும் பதில் கூறியுள்ளார் சாந்தனு. 

The number of victims of coronavirus in Tamil Nadu is increasing day by day and measures are being taken to control it. A leading journalist posted on Twitter. Actor Shantanu tweeted about it.

 

 

 

 

Tags : Tamilnadu news, Actor, Santhanu, Corona virus, Tweet, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகர், சந்தனு, ட்வீட், கொரோனா வைரஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....