ஜோதிகா இதைத்தான் சொன்னாரா? மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!!!
ஜோதிகா இதைத்தான் சொன்னாரா? மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!!!

நடிகை ஜோதிகா விருது விழாவில் பேசிய வீடியோ தற்போது சர்ச்சையானது. தஞ்சையில் உள்ள கோவில் அதிகம் பராமரிக்கப்படுகிறது. அருகில் இருக்கும் மருத்துவமனை மிக மோசமான நிலைமையில் இருந்தது. கோவில்கலுக்கு அதிகம் பணம் கொடுக்கிறீர்கள். அதை மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு கொடுங்கள் என கூறினார் ஜோதிகா.

அதற்கு பலர் ஆதரவும் தெரிவித்தனர், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் அது உண்மைதான் என்பதுபோல ஒரு நிகழ்வு தஞ்சையில் நடந்துள்ளது . தஞ்சை அரசு மீராசுதார் அந்த மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவிலான பாம்புகள் இருந்துள்ளது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் செல்வி என்பவரை பாம்பு கடித்துள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் இருந்து இருந்து சுமார் 10 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கொடிய விஷம் கொண்ட ஐந்து கட்டுவிரியன் பாம்புகளும் அதில் அடக்கம்.

Actress Jodhika speaking at an awards ceremony is currently a major controversy. The temple in Tanjore is much maintained. The nearest hospital was in critical condition. You pay too much for the temple. Give it to hospitals and schools, ”Jodhika said. This left him with opposition and support.

 

Tags : Tamilnadu news, Cinema, Actress, Jyothika, Speech, Problem, தமிழ்நாடு செய்திகள், சினிமா, நடிகை, ஜோதிகா, ஸ்பீச் ,சர்ச்சை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....