சாய் பல்லவியின் காட்சிகளை குறைக்க சொன்னாரா சமந்தா? கசிந்த உண்மை தகவல்!
சாய் பல்லவியின் காட்சிகளை குறைக்க சொன்னாரா சமந்தா? கசிந்த உண்மை தகவல்!

சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்து வரும் படமான லவ் ஸ்டோரி படத்தில் சில மாற்றங்களை செய்யுமாறு சமந்தா கூறியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. லவ் ஸ்டோரி படத்தில்  நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா இந்த படத்தை பார்த்து விட்டு சாய் பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் அவர் வரும் காட்சிகளை குறைக்குமாறும் சமந்தா இயக்குனரிடம் கூறியதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இது குறித்து லவ் ஸ்டோரி படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியிருப்பதாவது: சமந்தா சாய் பல்லவியை குறித்து சொன்ன தகவலில் உண்மை இல்லை. இன்னும் படப்பிடிப்பு நிறைவடையவும் இல்லை. இந்த ஊரடங்கு சமயத்தில் சமந்தா எப்படி வெளிவந்து படத்தை பார்த்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Naga Chaitanya is starring in the movie Love Story directed by Shekhar Kammula. Sai Pallavi is paired opposite him. It was at this point that Samantha told the director that after watching the rough story of the love story, Sai Pallavi was given too much importance and that she was telling the director to cut down the scenes. At present, there has been a lot of truth about that information.

Tags : Entertainment, Telugu Cinema, Cinema News, Naga Chaitanya, Samantha, Sai Pallavi, டோலிவுட், தெலுகு சினிமா, சினிமா செய்திகள், நாக சைதன்யா, சாய் பல்லவி, சமந்தா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....