சென்னையில் தனியாக வசித்துவந்த இயக்குனர்: திடீரென மரணம்...!!!!
சென்னையில் தனியாக வசித்துவந்த இயக்குனர்: திடீரென மரணம்...!!!!

கொரோனா லாக்டவுன் காரணமாக மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். சினிமா துறையும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் சினிமா பணியில் ஈடுபட்டு வரும் நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

அப்படி சென்னையில் தனியாக தனது வீட்டில் இருந்த இயக்குனர் ராஜ்மோகன் என்பவர் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கொரோனா லாக்டவுன் நேரத்தில் அவர் இப்படி இருந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர் தனியாக இருப்பதால் தெரிந்த ஒருவரது வீட்டில் தான் தினமும் சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் திடீரென அவர் வராமல் போனதால் அவர் சென்று பார்த்தபோது இயக்குனர் ராஜ்மோகன் இறந்து கிடந்துள்ளது தெரியவந்தது.

People are paralyzed inside their homes because of Corona Lockdown. With the cinema industry completely disabled, the actors and directors who work in the cinema are all inside their homes. The director, who lived alone in the house, has died of a heart attack.

Tags : Tamilnadu news, Cinema, Diractor, Sudden, Death, தமிழ்நாடு நியூஸ், சினிமா,மாரடைப்பு, மரணம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....