வதந்திகளை பரப்பாதீர்கள்.. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.. முற்றுப்புள்ளி வைத்த நடிகர்.!
வதந்திகளை பரப்பாதீர்கள்.. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.. முற்றுப்புள்ளி வைத்த நடிகர்.!

பாலிவுட்டின் மூத்த நடிகர் நசிருதீன் ஷா இதுவரை 100 படங்களுக்கு அதிகமாக நடித்துள்ளார். இன்னமும் தன் நடிப்பு பயணத்தை தொடரும் இவர் தொலைக்காட்சி, சினிமா, வெப்சீரிஸில் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையியல் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த தகவல் பொய் என்று நசிருதீன் ஷா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் ஊரடங்கை கடைபிடித்து நலமுடன் வீட்டில் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம் இவ்வாறு தன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரின் மகனான விவான் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அப்பா நலமுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Following the death of two Bollywood celebrities, Bollywood veteran Nasiruddin Shah has been hospitalized after being severely ill. This made fans sad again. Nasiruddin has said that all the information revealed is false. He has stated that he is well on his face. He's son, Vivian Shah, posted on her Twitter page that him father is well.
 

 

Tags : Bollywood News, Hindi Cinema, Hindi News, Naseeruthin Sha, health News, பாலிவுட் செய்திகள், ஹிந்தி சினிமா, சினிமா செய்திகள், நசிருதின் ஷா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....