இது நான் தான் என்றால் நம்புவீர்களா? ட்விட் போட்ட பிக்பாஸ் பிரபலம்.. ஐஸ் வைத்து உருகிய ரசிகர்கள்!!
இது நான் தான் என்றால் நம்புவீர்களா? ட்விட் போட்ட பிக்பாஸ் பிரபலம்.. ஐஸ் வைத்து உருகிய ரசிகர்கள்!!

ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கும் ரைசா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய புதிய மற்றும் பழைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அசத்தி வருகிறார். தற்போது அவர் சற்று பூசினாற் போன்று இருந்த போது எடுத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பின்னும் அவர் இது நான் தான் என்று சொன்னால் நம்புவீர்களா? என்று கேள்வியும் கேட்டுள்ளார்.
 


இவரின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவரை வர்ணித்து chubby cat என்று கூறியுள்ளனர். பலர் கொழுக்கு மொழுக்குன்னு அழகாக இருக்கீங்கன்னு கமெண்ட் போட்டுள்ளனர்.
 


மேலும் ரைசா ஹேர்ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப் கலைஞருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, இவர்கள் எப்போதும் என் இதயத்தில் இருந்து நீங்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza Wilson (@raizawilson) on


Celebrity model Raisa Wilson made her debut in Tamil cinema with the popularity of Biggboss Season 1 in Tamil. Her performance in Pyaar Prema Kaadhal hit super duper. The busy Women in Tamil is currently mixing in social media. Can you believe if I just put his photo on Twitter right now? she asked.

Tags : Entertainment, Raiza Wilson, Twitter, Biggboss Fame, ரைசா வில்சன், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....