சரக்கு கிடைக்குமா? சீரியல் நடிகையின் டிக்டாக்.. வைரலான வீடியோ..
சரக்கு கிடைக்குமா? சீரியல் நடிகையின் டிக்டாக்.. வைரலான வீடியோ..

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை அர்ச்சனா ஹரிஷ், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இவருக்கு திருமணம் ஆன பிறகு தான் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சிம்பு நடித்த வாலு திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவர் விளம்பர படங்களிலும் நிறைய நடித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் தன் வீட்டிலேயே இருக்கும் இவர் அவ்வப்போது தன் டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் தாரை தப்பட்டை படத்தில் வரும் சரக்கு கிடைக்குமா என்ற வசனத்திற்கு டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார். பலர் அதை பார்த்து புகழ்ந்தும், பலர் அவரை திட்டியும் வருகின்றனர்.

Actress Archana Harish is best known for her role in TV serials in Tamil. Though she has acted in some films in Tamil, she has a fan following. It was only after her marriage that she set foot in the film industry. She hugged everyone with her charming face. She is currently talking about the availability of cargo at Dictak. This video is currently going viral.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by acterss in indian cinema ???????????????? (@archana_mariyappan) on

 

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Cinema News, Priya Bhavani Sankar, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், இன்ஸ்டாகிராம், நடிகை அர்ச்சனா ஹரிஷ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....