ஊருக்காக நடிக்காதீர்கள்.. நடிகை நுஸ்ரத் ஜஹானை விளாசிய நெட்டிசன்ஸ்..!!
ஊருக்காக நடிக்காதீர்கள்.. நடிகை நுஸ்ரத் ஜஹானை விளாசிய நெட்டிசன்ஸ்..!!

பெங்காளி நடிகையும், நாடாளுமன்ற எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான் வேறு மதத்தை சேர்ந்த நிகில் ஜெயினை திருமணம் செய்துள்ளார். தற்போது ரமலான் மாத நோன்பு இருக்கும் அவர் தான் எடுத்த புகைபடங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் பாராட்டியுள்ளனர். சிலரோ தலையில் துப்பட்டாவை போட்டால் மட்டும் போதாது.

நீங்கள் எல்லாம் இபாதத் என்கிற வார்த்தையை பயன்படுத்துவது வேடிக்கையாக உள்ளது என்றும், தற்போது ஊருக்காக இஃப்தார் நாடகம் போடாதீர்கள் என்று விளாசியுள்ளனர். மொற்றொரு கும்பலோ, ஊரடங்கு நேரத்தில் எத்தனையோ பேர் உணவுக்கே வழியில்லாமல் இருக்கும் இந்த நிலைமையில், இது போன்ற உணவு புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதை எதையும் நுஸ்ரத் கண்டு கொள்ளவில்லை என்பதே ஹைலைட்.

Nusrat Jahan, a Bengali actress and MP, posted the picture on social media during the fast of the month of Ramalan. Her fans have seen it. Many have been critical of him. Putting dupatta on the head is not enough. You scoff at the use of the word Ibadat as a comedy. It is a matter of personal concern that whoever does it will not find it.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps) on

 

Tags : Bengali Film, Actress Nusrat Jahan, Ramalan, Ipthar, Bengali Actress, பெங்காலி நடிகை, நடிகை நுஸ்ரத் ஜஹான், ரமலான், இப்தார் நோன்பு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....