வயிறு எரிந்து கதறுங்கடா.. என்று கோபமாக பதில் அளித்த திரௌபதி இயக்குநர் மோகன்!
வயிறு எரிந்து கதறுங்கடா.. என்று கோபமாக பதில் அளித்த திரௌபதி இயக்குநர் மோகன்!

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி பசிக்கு என்ற நோய்க்கு மருந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என்று போட்ட ட்விட்டுக்கு, திரௌபதி இயக்குநர் மோகன் பதில் அளித்திருந்தார். அதை கண்ட நெட்டிசன் ஒருவர், இரண்டு படம் எடுத்துட்டு இது பன்னுகிற அலப்பறை தாங்க முடியலை என்று கமெண்ட் போட்டார். இதை பார்த்து கடுப்பான மோகன் பதிலுக்கு கூறியிருப்பதாவது: படம் எடுத்தா பேச கூடாதாடா.. எடுக்குறதுக்கு முன்னாடியும் இப்படிதான்டா பேசுனேன்.. வன்னியர் ஒருத்தன் வளர்ந்தா உங்களுக்கு எரிய தான்டா செய்யும்.. இன்னும் பலர் திரைத்துறையில் வளர தான்டா போறாங்க.. வயிறு எரிந்து கதறுங்கடா.. என்று கூறியுள்ளார்.
 


மேலும் இவர் ஒரு பள்ளி மாணவி, ரோட்டில் குடித்து கீழே விழுந்திருக்கும் ஒருவரை பார்த்து அழுவதை போஸ்ட் செய்து, இவர் கூறியிருப்பதாவது: இந்த வலி எனக்கு தெரியும்.. பல தடவை இந்த கேவலமான அனுபவம் உண்டு எனக்கு.. என் அப்பா, நண்பன், சொந்தகாரன்னு பல தடவை இந்த கேவலமான அனுபவம் உண்டு.. அதனாலதான் இந்த கேவலமான குடியை எதிர்க்கிறேன்.. கடைசி வரைக்கும் எதிர்ப்பேன்.. #ban_tasmac என்று கூறியுள்ளார்.
 


மேலும் இவர் சரக்குக்காக பலர் வரிசையில் உட்கார்ந்திருப்பதை பார்த்து கூறியிருப்பதாவது: பாவம்.. பசியால் வாடும் ஏழைகள்.. ரேசன் கடைக்கு கூட இவ்வளவு ஏற்பாடு இருக்காது.. என்று கூறியுள்ளார்.
 


Mohan has directed the Draupadi film which is very active on social websites and periodically comment on social issues. Recently, a man named Nettison tweeted that he was making two films about him. Mohan saw this and became very angry and commented on Twitter. His comment is currently spreading viral.
 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Director Mogan G, Twitter, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், திரௌபதி இயக்குநர் மோகன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....