கதவின் மீது ஏறி தலைகீழாகத் தொங்கி உடற்பயிற்சி செய்த நடிகை..! வைரலாகும் வீடியோ!!
கதவின் மீது ஏறி தலைகீழாகத் தொங்கி உடற்பயிற்சி செய்த நடிகை..! வைரலாகும் வீடியோ!!

ரேனிகுண்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன சஞ்சனா சிங்  அஞ்சான், கோ என்ற ஹிட் ஆன படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் ஹிட் ஆகவில்லை. பட வாய்ப்புகள் குறைத்த போதிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து விடுவார். அச்சம் தவிர், கிராமத்தில் ஒருநாள் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.

தற்போது தன் வீட்டின் கதவு மீது ஏறி தலைகீழாகத் தொங்கி மேலும் கீழுமாய் தலையை அசைத்து உடற்பயிற்சி செய்துள்ளார். ஒரு பையன் அவரது காலை பிடித்து கொள்ள இவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள இவருக்கு பலர் வாழ்த்துக்கள் குவித்தும், பலர் இப்படியெல்லாம் ஆபத்தான உடற்பயிற்சியை செய்யாதீர்கள் என்றும் கூறியுள்ளனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjana Singh (@actresssanjana) on


Actress Sanjana Singh made her debut in Tamil cinema through the film Renikunda. After that she has acted in a few films. She has participated in several reality shows. she was inside the curtain house and climbed on the door differently, hanging upside down and exercising. This video has been posted on the internet. The video is currently going viral.

Tags : Entertainment, Kollywood, Tamil Cinema, Vairal Video, Sanjana Singh, Instagram, கோலிவுட், சஞ்சனா சிங், வைரல் வீடியோ, இன்ஸ்டாகிராம், தமிழ் சினிமா, சினிமா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....