என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. பின்பற்றும் பல ஆயிரம் ரசிகர்கள்.. நடிகையின் பரபரப்பு புகார்!!
என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. பின்பற்றும் பல ஆயிரம் ரசிகர்கள்.. நடிகையின் பரபரப்பு புகார்!!

நடிகை வித்யா பரதீப் தடம் என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் இவருக்கு அதீத ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு உள்ளார். தற்போது இவரது பெயரில்  ஒரு நபர் ட்விட்டரில் போலியான கணக்கு துவங்கி உள்ளார்.

அவரை 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். இதனை அறிந்த வித்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் புகார் தெரிவித்துள்ளார். வித்யா கூறியிருப்பதாவது: இது என்னுடைய ட்விட்டர் கணக்கு அல்ல. நான் ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை. இதை ரிப்போர்ட் செய்த நண்பர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Actress Vidya Paradeep from Madaling to cinema. She is playing the heroine in the heroine serial. This serial is a popular serial that has run successfully among people. She has acted in many Tamil films. Now, a person on Twitter is running a fake account in the name. Over 37 thousand people follow that person. Seeing this, Vidya Pradeep complained that this is not my Twitter account.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

 

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Actress Vidhya Pradeep, Duplicate Account, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகை வித்யா பரதீப்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....