ஊரடங்கில் பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்த பிரபல நடிகர்...!!!!
ஊரடங்கில் பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்த பிரபல நடிகர்...!!!!

அந்த காலத்து நடிகைகள் அனைவரும் நடிப்பில் மட்டும் இன்றி சமையலிலும் வல்லுநர்கள், அதில் ராதிகா, குஷ்பு, சுஹாசினி, மீனா, ரோஜா, ரேகா ஆகியோர் அடங்குவர். ஆனால் இந்த காலத்து நடிகைகளுக்கோ சமையல் பற்றிய ஆர்வம் இல்லை.  ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டில் சமையல் கற்றுக்கொண்டுள்ளனர்.  ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, காஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள்.  

பெண்கள் மட்டும்தான் சமையல் கில்லாடி என கூறமுடியாது ஆண்களும் தான் குறிப்பாக சினிமா துறையில் சமையல் கலையில் தேர்ந்தவர், அஜித்குமார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர், சிம்பு. இவருக்கு ருசியாக சமைக்க வருமாம். ஊரடங்கு விடுமுறையில் இவர் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறாராம். 

Actor Ajith is an example of Tamil cinema, not only in acting, but also in the kitchen, celebrities are not alone. Famous actresses of this era are currently learning cooking in this Corona curfew. Like that, actor Simbu cooks food for his parents.

Tags : Tamil news, Actor, Simpu, Cooked, Parents, தமிழ் நியூஸ், நடிகர், சிம்பு, சமையல், அசத்தல், தகவல், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....