பிரபல நடிகரின் தந்தை மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர்..
பிரபல நடிகரின் தந்தை மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர்..

பாலிவுட்டில் நடிகராக வளம் வரும் 67 வயதாகும் ரிஷி கபூருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவர் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ரிஷி கபூரின் சகோதரர் ரந்திர் கபூர் கூறியதாவது, தற்போது ரிஷி கபூர் மருத்துவமனையில் உள்ளார். சுவாச பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது இவரின் உடல் நலம் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Popular Bollywood actor Ranbir Kapoor's father and actor Rishi Kapoor has reportedly been hospitalized due to ill health. The doctors there put him in the intensive care unit. Ranbir is reportedly in the hospital with him. Rishi Kapoor's brother Randir Kapoor said, "We have been hospitalized due to respiratory problems. He is currently in good health.

Tags : Bollywood News, Hindi Cinema, Ranbir Kapoor, Rishi Kapoor, Rishi Kapoor Health, பாலிவுட் செய்திகள், ரன்பிர் கபூர், ரிஷி கபூர், ஹிந்தி சினிமா, ரிஷி கபூர் உடல் நிலை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....