Netflix -ல் வெளியாகும் பிரபல நடிகையின் படம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!!!
Netflix -ல் வெளியாகும் பிரபல நடிகையின் படம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!!!

கொரோனா தொற்று உலகம் முழுக்க பரவி வருவதால் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆதலால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் Netflix, Amazon Prime, Hot star போன்ற இணையதளத்தில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தியேட்டர் மூடல் இருந்து வருவதால் தமிழ் படங்களும் இதில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஹாலிவுட் நட்சத்திரம் சார்லிஸ் தெரோனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட The Old Guard  ஜூலை 10 ல் நெட்பிலிக்ஸில் வெளியாகவுள்ளதாம். இந்த மகிழ்ச்சியான செய்தியை டிவிட்டர் மூலம் சார்லிஸ் தெரோன் அறிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர். 

With the outbreak of coronavirus, people are all paralyzed at home, and the number of people viewing the website has increased. Tamil films are being released due to the closure of the theater. This is when Hollywood star Charlize Theron's highly anticipated film will be released on Netflix on July 10. Thus the fans are all happy.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NX (@nxonnetflix) on

 

Tags : World news, Actress, Charlize Theron, Movie, Netflix, Release, உலக செய்திகள், நடிகை, சார்லிஸ் தெரோன், படம், நெட்பிலீக்ஸ், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....