சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் கொடுத்து உதவிய பிரபல நடிகை...!!!!
சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் கொடுத்து உதவிய பிரபல நடிகை...!!!!

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிறது இதனால் அணைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் மேலும் சினிமா தொழிலை நம்பி உள்ள பல கலைஞ்சர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கார்த்தியின் சகுனி படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமான பிரனிதா கன்னட திரையுலகை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் மற்றும் ஹேர்ஸ்டைலிஸ்டுகளுக்கு அரிசி காய்கறிகள் அடங்கிய 150 பைகளை வழங்கியுள்ளார். பிரனிதா உதவி செய்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் செயலை பார்த்து பல மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் லாக்டவுனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் பிரனிதா.

Every day, cinematographers have been greatly affected by the curfew being issued and continuing to prevent the spread of the corona virus. Actress Pranitha has donated 150 bags of rice vegetables to makeup artists and hairstylists from the film industry. Photos taken by Pranitha helped.

 

Tags : India News, Actress, Pranitha, Corona, Helping, Cinema, Workers, இந்தியா நியூஸ், நடிகை, பிரணிதா, கொரோனா, சினிமா,தொழிலாளிகள், உதவி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....