அப்பாவுக்கு ஷேவ் செய்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் வீடியோ...!!!
அப்பாவுக்கு ஷேவ் செய்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் வீடியோ...!!!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் ஒருவர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படங்களில் ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை. அதனால் மற்றவர்களை போலவே சதீஷும் தனது வீட்டிலேயே தான் இருக்கிறார். இந்நிலையில் தமிழ் படம் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பெண் வேடத்தில் இருந்தபோது எடுத்த வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மேலும் தற்போது அவருடைய தந்தைக்கு அவர் ஷேவ் செய்து விட்டுள்ளார்.அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அவரை கலாய்த்து வருகின்றனர்.

 

அதை பார்த்த ஒருவர் என்ன சதிஷ் அப்பாவிற்கு ஷேவிங் பண்ணி காயம் உண்டாகிட்டிய என கேட்டு உள்ளார் அதற்கு சதிஷ் அது மேக்கப் முருகேஷா என பதில் கூறியுள்ளார்.  

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema, Comedy Actor Sathish

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

397 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

397 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....