பிரபல இயக்குனர் தற்கொலை: அதிர்ச்சியில் ஆழ்ந்த திரை பிரபலங்கள்...!!!!
பிரபல இயக்குனர் தற்கொலை: அதிர்ச்சியில் ஆழ்ந்த திரை பிரபலங்கள்...!!!!

பிரபல ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான ஜான் லாஃபியா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தவர் . ஹாரர் படமான சைல்ட்ஸ் பிளே படத்தை டாம் ஹாலண்ட் மற்றும் டான் மான்சினியுடன் சேர்ந்து எழுதியவர்.

மேலும் சைல்ட்ஸ் பிளே 2 படத்தை இயக்கினார். சக்கி என்கிற பெயரை அறிமுகப்படுத்தியது அவர் தான். திடீரென ஜான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 63. இவரின் மறைவு பல்வேறு பிரபலங்களுக்கு அதிர்ச்சியாய் உள்ளது. அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

John Lafia is a famous Hollywood screenwriter and director who lives in Los Angeles, USA. John committed suicide at his home in Los Angeles. This news has shocked the celebrities.

 

 

Tags : World news, Cinema, Writer, Director, John lafia, Died, Sucide, உலக செய்திகள், எழுத்தாளர், இயக்குனர், தற்கொலை, மரணம், அதிர்ச்சி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....