லாக்டவுன் நேரத்தில் சத்தமில்லாமல் நடந்த பிரபல தயாரிப்பாளரின் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்...!!!!
லாக்டவுன் நேரத்தில் சத்தமில்லாமல் நடந்த பிரபல தயாரிப்பாளரின் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்...!!!!

தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு , கடந்த 2017ம் ஆண்டு இவரது மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து மறுமணம் செய்து கொள்ளுமாறு ராஜுவை அவரின் மகள் ஹன்ஷிதா ரெட்டி வலியுறுத்தி வந்துள்ளார். 

இந்த சூழலில் திடீரென தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வைத்து தில் ராஜுவுக்கு நேற்று இரவு மறுமணம் நடைபெற்றது. தேஜஸ்வினி என்கிற பெண்ணை ராஜு மணந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தெலுங்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Dil Raju is a famous producer in Telugu film industry. His wife, Anita, died of a heart attack in 2017. After this, her daughter Hanshita Reddy has urged Raju to remarry. Accordingly, in this context, he is suddenly married.

Tags : Telungu news, Producer, Marriage, Image, Viral, தெலுங்கு நியுஸ், சினிமா, தயாரிப்பாளர், மறுமணம், புகைப்படம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....