9 மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய அழகிய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல வி.ஜே..!
9 மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய அழகிய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல வி.ஜே..!

சன் மியூஸிக்கில் வி.ஜே. வாக தன் பணியை தொடங்கிய அஞ்சனா, அடுத்தடுத்து சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக, பிரபலங்களின் நேர்காணல் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த அஞ்சனாவை பார்த்ததும் காதல் வயப்பட்டார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு காதலை ஏற்று கொண்ட அஞ்சனா, சந்திரனை திருமணம் செய்து குழந்தையும் பெற்று கொண்டார். இந்நிலையில் நேற்று மே 10 அன்னையர் தினம் என்பதால் தான் 9 மாதமாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை, அவர் அன்னையான அந்த அற்புதமான தருணங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவர் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on


Anjana started her journey at Sun Music and became very popular on a regular basis. Growing up, she had many opportunities to act, but she rejected all the film opportunities that came from her lack of interest in acting. Anjana is married to actor Chandran, anjana is still working on her VJ work. Currently she posted the photo on Instagram when she was 9 months pregnant.

Tags : Entertainment, V.J.Anjana, Instagram, Cinema News, Tamil Cinema, Kollywood, Mothers Day, அன்னையர் தினம், சினிமா செய்திகள், கோலிவுட், பொழுதுபோக்கு, வி.ஜே. அஞ்சனா, இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....