பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட சிறு வயது புகைப்படம்:  கமெண்ட் அடித்து வரும் ரசிகர்கள்...!!!
பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட சிறு வயது புகைப்படம்: கமெண்ட் அடித்து வரும் ரசிகர்கள்...!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் ஆகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார் நடிகை ரைசா, அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா படத்தில் நடித்து வெற்றி கண்டார். மேலும் தற்போது பல படங்களில் நடிக்க உள்ளார். கொரோனா லாக்டவுனில் வீட்டில் சமூக வலைத்தளத்தில் தான் நேரம் செலவிட்டு வருகிறார்.

இவர் தான் வீட்டில் செய்யும் வேலைகள் என அனைத்தையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரைசா தான் பள்ளி படிக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். அந்த போட்டோவில் ரைசா அடையாளமே தெரியவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

Raisa became famous through Vijay TV's Bigboss. He then plundered the hearts of Tamil fans through the film Pyaar Prema. Raisa is currently photographing and publishing everything she does at home. Raisa posted a photo of herself taking a photo of herself at school. Fans are surprised to see it.

 

 

Tags : Tamil cinema, Actress, Raiza, Picture, Childhood, Viral, தமிழ் சினிமா, நடிகை, ரைசா, புகைப்படம், வைரல், ரசிகர்கள், கமெண்ட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....