அம்மாவிடம் செல்ல சண்டை போட்ட ராதிகா மகள் ரயன்...!!!!
அம்மாவிடம் செல்ல சண்டை போட்ட ராதிகா மகள் ரயன்...!!!!

ஊரடங்கு நேரத்திற்கு முன் பரபரப்பாக திரை உலகில் ஜொலித்து வந்தவர் நடிகை ராதிகா. தற்போது ஊரடங்கில் வீட்டில் தான் நேரம் செலவிட்டு வருகின்றார். மேலும் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவ் ஆக இருக்கிறார். 

இந்நிலையில் ராதிகாவின் ரசிகை ஒருவர் ஊரடங்கில் என்ன செய்கிறர்கள் என  கேள்வி எழுப்ப. அதற்கு ராதிகாவோ, யோகா, சமையல், சுத்தம் செய்வது, பியானோ வாசிப்பது, ஸ்க்ரிப்ட் ஆலோசனைகள், அலுவலக மீட்டிங், மகனுக்கு படிப்பில் உதவி செய்வது என்று இருக்கிறேன் என்றார். அதற்கு அவர் மகள் ரயன் ஒரு பதில் கூறியுள்ளார். என்னோடு ஃபேஸ்டைம் செய்வதை எப்படி நீங்கள் மறக்கலாம் என்று செல்லமாக கோபித்துக் கொண்டுள்ளார்.

Radhika, who was busy with pictures and television series, was paralyzed at home by curfew. Radhika is active on Twitter while she is at home. He has been answering questions asked by fans.

 

 

Tags : Tamilnadu news, Cinema, Actress, Radhika, Tweet, Daughter, Reply, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகை, ராதிகா, ட்வீட்,மகள், ரயன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....