ஆட்டோகிராப் படத்தின் அறிய தகவல்: ட்விட்டரில் சேரன் நெகிழ்ச்சி..!!!!
ஆட்டோகிராப் படத்தின் அறிய தகவல்: ட்விட்டரில் சேரன் நெகிழ்ச்சி..!!!!

ட்விட்டரில் வீட்டில் உள்ள மக்கள் பிரபலங்கள் என அணைத்து விஷயங்களையும் நியாபகப்படுத்தி வருகின்றனர், அந்த வகையில் ரசிகர் ஒருவர் சேரனின் ஆட்டோகிராப் படத்தின் டிக்கெட்டை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த சேரன் படத்தை பற்றிய ஒரு அறிய தகவலை வெளியிட்டுள்ளார். 

அந்த படத்தை முதலில் சிறிய தியேட்டர் தேவிகலாவில் தான் திரையிட அனுமதி கிடைத்தது, அதன்பின் தேவிபாலாவில், அதன் பின் மூன்றாவது வாரம் தேவி பாரடைஸ், நான்காவது வரம் தேவி தியேட்டரில் திரையிட்டார்கள். நான்கு தியேட்டரிலும் இந்த படம்தான் ஓடியது. மறக்க முடியாத சம்பவம் என நெகிழ்ச்சி கூறி உள்ளார்.  

Cheran made his debut as the protagonist of the film Autograph, and was also the director of the film. To this day, the film will not be forgotten by fans, and Cheran has posted a message on Twitter.

 

Tags : Tamil news, Actor, Director, Cheran, Autograph, Movie, Tweet, Information, தமிழ் நியூஸ், நடிகர்,இயக்குனர், சேரன், படம், தகவல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....