ரஜினியின் தலைமையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்....!!!!
ரஜினியின் தலைமையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்....!!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. சினிமா துறையும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவர்களுக்கு பல நடிகர்கள் சார்பில் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொருளாதாரத்தில் சரிந்து இருக்கும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு உதவக்கோரி நடிகர் ரஜினிகாந்திடம், தயாரிப்பாளர் சங்க முன்னாள் துணைத்தலைவர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று 1,000 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் வழங்க முன்வந்தார். இதையடுத்து பொருளாதாரத்தில் சரிந்த தயாரிப்பாளர்களுக்கு 20 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

Curfew has been issued nationwide by Corona virus. Is. The film industry is also badly hit. Actors are being assisted on behalf of the actors. In this situation, they have been provided with essentials for 1,000 people on behalf of actor Rajini.

Tags : Tamil news, Actor, Rajini, Helping, Producers, தமிழ் நியூஸ், நடிகர், ரஜினி, உதவி, தயாரிப்பாளர்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....