வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் கேள்வி பதில் நிகழ்ச்சி.. தொகுத்து வழங்கும் அமிதாப் பச்சன்: சோனி நிறுவனம் அறிவிப்பு
வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் கேள்வி பதில் நிகழ்ச்சி.. தொகுத்து வழங்கும் அமிதாப் பச்சன்: சோனி நிறுவனம் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ஏதும் நடத்த படமுடியாத நிலையில் கோன் பனேகா க்ரோர்பதி நிகிழ்ச்சியை தயாரித்து வரும் சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் நிறுவனம் இதை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சோனி நிறுவனத்தில் தொலைத்தொடர்புத் துறை தலைவர் அமித் ரைஸிங்கானி கூறும்போது, கோன் பனேகா க்ரோர்பதி' நிகிழ்ச்சி வரலாற்றில் முதல் முறையாகப் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் ஒளிபரப்பு அனைத்தும் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளது.

தொழில்நுட்பத்தின் சக்தியை இந்த சீசன் மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் தன் வீட்டில் இருந்த படியே கேள்விகளை கேட்பார். இதற்கான பதில்களை போட்டியாளர்கள் எஸ்எம்எஸ் மூலமாகவோ சோனி லைவ் செயலி மூலமாகவோ பதிலளிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் வரும் மே 9 முதல் விண்ணப்பிக்கலாம் என்று  சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

The deadly virus, corona launched in China, is threatening the world. Curfews have been implemented all over the country as its spread is accelerating in India. The curfews are paralyzed without any TV shows or filming. Actor Amitabh Bachchan is currently hosting a popular question-and-answer show, Gon Paneka Groarbathi in Bollywood. Sony has announced that the 11th season is over, and the 12th season will be launched digitally.
 

 

Tags : Bollywood, Corona Virus, COVID19, Amithap Bachan, TV Show, ஹிந்தி சினிமா, பாலிவுட், கொரோனா லாக்டவுன், அமிதாப் பச்சன், டிவி நிகழ்ச்சி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....