உருவாகிறது எக்ஸ்ட்ராக்‌ஷன் 2-ம் பாகம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!!!
உருவாகிறது எக்ஸ்ட்ராக்‌ஷன் 2-ம் பாகம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!!!

சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் எக்ஸ்ட்ராக்‌ஷன். அந்த படத்தில் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்தார். மேலும் இதில் பங்கஸ் திரிபாதி, ரந்தீப் ஹோண்டா, ருத்ராக்‌ஷ் சைஸ்வால் உள்ளிட்ட சில இந்திய நடிகர்களும் நடித்து இருந்தனர். 

இதன் அடுத்த பகுதி வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்து படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜோ ருஸ்ஸோ அளித்துள்ள பேட்டியில் எக்ஸ்ட்ராக்‌ஷன் இரண்டாம் பாகம் வருவதை உறுதிப்படுத்தி உள்ளார். இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதும் பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கதை முன்னோக்கி செல்லுமா, பின்னோக்கி பயணிக்குமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

The extraction film, starring Chris Hemsworth, who starred in the Avengers superhero movie, was recently released on the website and received a large response. Fans who saw this questioned whether the sequel would be released. The answer is currently available.

Tags : india news, Movie, Extraction, Part 2, Information, இந்தியா நியூஸ், படம், எக்ஸ்ட்ராக்ஷன், பகுதி, அடுத்து

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....