பாட்டி பாடிய கலாக்கத்தா மலையாள பாடல்.. தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த பாடல்!
பாட்டி பாடிய கலாக்கத்தா மலையாள பாடல்.. தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த பாடல்!

மலையாளத்தில் பிருதிவிராஜ் நடிப்பில் பிப்ரவரியில் வெளியான ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமான ஐயப்பனும் கோஷியும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் நஞ்சியம்மா என்ற 60 வயது விவசாயி ஒருவர் கலாக்கத்தா என்ற பாடலை பாடியிருக்கிறார்.

இவர் கேரளாவில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடகி ஆவார். இவரே எழுதி பாடிய பாடல் தற்போது மிகவும் வைரலாக உள்ளது. அனைவரையும் கவர்ந்து இழுத்த இந்த பாடல் ஒரே மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Iyyappan and Koshy were released in February, starring Prithviraj in Malayalam. The film was released and was a huge success among the fans. In the film, a 60 year old farmer from Kerala sings a song that begins with the song 'Kalakkatha'. The song released on YouTube has attracted not only Malayalam but also Tamil fans. The song has now successfully crossed 23 million views.
 

 

Tags : Entertainment, Malayalam Song, Malayalam Movie, Prithviraaj, மலையாளம் பாடல், மலையாளம் திரைப்படம், பிரித்விராஜ், நஞ்சியம்மா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....