திருமணம் ஆகி ஒரு பேபி இருப்பதை மறைத்து.., 15 லட்சம் பெற்று என்னை ஏமாற்றி விட்டார்.., பிக்பாஸ் நடிகையின் புகார்!
திருமணம் ஆகி ஒரு பேபி இருப்பதை மறைத்து.., 15 லட்சம் பெற்று என்னை ஏமாற்றி விட்டார்.., பிக்பாஸ் நடிகையின் புகார்!

சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 13 இல் பங்கேற்றவர் தான் ரஷமி தேசாய். இவர் ஏற்கனவே காதல் திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். இவர் பல்வேறு திரைப்படங்கள், டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர் . இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அர்ஹான் கானை காதலித்து வந்தார். இருவரும் பிக்பாஸ் வீட்டில் காதல் பறவைகளாக சுற்றி வந்தனர். அப்போது தான் வாரம் தோறும் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சல்மான் கான், அர்ஹான் கான் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

அதாவது அர்ஹான்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து விட்டு ரஷமியை காதலித்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஷமி தன் காதலை முறித்து கொண்டுள்ளார். இந்நிலையில் ரஷமியின் வங்கிக்கணக்கில் இருந்து அர்ஹான் கானுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட சில ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமீபத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதை கண்ட ரஷமியின் ரசிகர்கள் #FraudArhaanKhan என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்தனர். ரஷமி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது இது குறித்து ரஷமி கூறுகையில் நான் இல்லாத போது, எனக்கு தெரியாமல் இந்த ட்ரான்ஸாக்ஷன் நடந்துள்ளது.

நான் வெளியே வந்த பிறகு தான் எனது தனிப்பட்ட ஆவணங்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் இந்த பரிவர்த்தனைகளையும் எனது கணக்கு வழக்குகளை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் சிலருடன் பகிர்ந்து கொண்டேன். அர்ஹான் என்னக்கு இந்த 15 லட்சத்தை மட்டுமின்றி வேறு மற்ற பணங்களையும் திருப்பி தர உள்ளது. ஆனால் அவர் என் பணத்தை திருப்பி தர மறுக்கிறார் என கூறியுள்ளார். மேலும் ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டவர்கள் யார் என்பது பற்றி எனக்கு தெரியாது. நான் புகார் அளிக்க வேண்டுமென்றால் நான் வெளியே வந்த 2 மாதங்களிலேயே செய்திருப்பேனே என்று கூறியுள்ளார். 

Tags : Entertainment, Bollywood News, Hindi Television, Biggboss 13.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....