தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பட்டாஸ் திரைப்படத்தின் மாபெரும் சாதனை!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பட்டாஸ் திரைப்படத்தின் மாபெரும் சாதனை!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான பட்டாஸ் படத்தின் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கி, இந்த படத்தை மே 1 அன்று ஒளிபரப்பு செய்தனர். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தனுஷ், சிநேகா, மெஹ்ரீன் ஆகியோர் நடித்திருந்தனர். சன் டிவியில் ஒளிபரப்பான இந்த படத்தை 1,31,49,000 பேர் பார்த்துள்ளனர். இதை BARC நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை தனுஷ் நடித்து ஒளிபரப்பாக்கப்பட்ட படத்தில் இந்த படமே அதிக எண்ணிக்கையை தொட்டு சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதை குறித்து  சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறியிருப்பதாவது: எந்த வகைப் படம் என்றாலும் குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுது போக்கு என்பது தான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம். சர்வதேச ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமான நல்ல படங்களைத் தர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். மேலும் 'பட்டாஸ்' படத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் அற்புதமாக நடித்திருந்தது படத்தின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதற்காக படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 


 


Dhanush starrer Pattas released this year Pongal and received good response. Dhanush, Sneha, Mehreen, Naveen Chandra, Nasser and many others have been cast in the film. Sun TV, which acquired the rights to the film, released the film on May 1. Buttas is the only film that has touched the highest number of Dhanush-starred films ever aired on television. This makes the group very happy.

Tags : Entertainment, Tamil Movie, Kollywood, Pattas, Dhanush, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, கோலிவுட், பட்டாஸ் திரைப்படம், தனுஷ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....