தனக்கு தானே ஹேர் கட் செய்து போஸ்ட் போட்ட நடிகை! லைக்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்ஸ்..
தனக்கு தானே ஹேர் கட் செய்து போஸ்ட் போட்ட நடிகை! லைக்ஸ்களை குவிக்கும் நெட்டிசன்ஸ்..

நடிகை வைபவி சாண்டில்யா, தமிழில் சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் அறிமுகமானார். அனால் இந்த படம் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை. இவர் அடுத்து நடித்த படமான கெளதம் கார்த்திக்கோடு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். படம் தாறுமாறாக ஹிட் அடித்தது.

பின்பு இவர் நடிகர் ஜெய் ஜோடியாக கேப்மாரி படத்தில் நடித்தார். இப்படத்தை விஜயின் அப்பா தான் இயக்கினார். தற்போது இவர் வசம் சர்வர் சுந்தரம் படம் மட்டுமே உள்ளது. பல வருடத்திற்கு முன்பு முடித்த இப்படம் இன்னும் திரைக்கு வராமல் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. தற்போது இவர் தானே ஹேர் கட் செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

Actress Vaibhavi Sandilya debuted in Tamil with the actor Chakan Podu Bodu Raja. Though she has acted in some films in Tamil, she has kept his fans. she currently has only one film in his possession. Vaibhavi, who has been posting her photo on social media lately, is currently posting a haircut on Instagram and Instagram. Fans have been commenting on it being very beautiful.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Instagram, Vaibhavi Shandiliya, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், நடிகை வைபவி சாண்டில்யா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....