பிறந்தநாளில் மணிமேகலை கேட்ட பரிசு: வாழ்த்து கூறி வரும் ரசிகர்கள்..!!!!
பிறந்தநாளில் மணிமேகலை கேட்ட பரிசு: வாழ்த்து கூறி வரும் ரசிகர்கள்..!!!!

கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை கிராமத்தில் சிக்கிக் கொண்டார். அங்கு வீட்டில் இருக்கும் குட்டீஸுடன் சேர்ந்து விளையாடி ஜாலியாக பொழுதை கழிக்கிறார்.  அதை விடியோவாகவும் வெளீயிட்டு வருவார். 

இன்று அவருக்கு பிறந்தநாள் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நெட்டிசன், உங்களுக்கு என்ன பிறந்தநாள் பரிசு வேண்டும் என்று கேட்டதற்கு சென்னைக்கு வருவதற்கான பாஸ் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் தனது பிறந்தநாள் அன்று கேக் வெட்டிய மணிமேகலை அதை மாட்டுக்கு கொடுத்தபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

The famous TV host Manimegale was trapped in a curfew on his way to the village. Fans and celebrities are greeting the social media on their birthday today.

 

 

Tags : Tamil news, Vj, Manimegalai, Birthday, Fans, Wishing, தமிழ் நியூஸ், விஜே, மணிமேகலை, பிறந்தநாள், வாழ்த்து, ரசிகர்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....