ஹேப்பி பர்த்டே தல: ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்..!!!!
ஹேப்பி பர்த்டே தல: ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்..!!!!

தன் கடின உழைப்பின் மூலம் சினிமா துறையில் இடம் பெற்று, அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, உண்மையாக இருப்பவர் நடிகர் அஜித். பொதுவாக இவர் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார். ஆனால் அவருக்கென மாபெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. 

இன்று அஜித் அவர்களுக்கு 49வது பிறந்தநாள். கொரோனா பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. ஆனால் அவரின் ரசிகர்களோ அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #HBDDearestThalaAjith என்கிற ஹேஷ்டேக் நேற்று மாலையில் இருந்து ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டும் இன்றி திரை பிரபலங்கள் பலரும் இவருடைய ரசிகர்கள் தான் அவர்களும் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 

Today is the 49th birthday of actor for Ajith, who has taken the people by his acting. Ajith does not want to celebrate his birthday as people are suffering from corona problems. But he doesn't listen to his fans. They are piling up greetings on Twitter.

 

 

 

 

 

 

 

 

Tags : Tamilnadu news, Actor, Ajith, Birthday, Fans, Twitter, Trending, Viral, தமிழ்நாடு நியூஸ், நடிகர், அஜித் , பிறந்தநாள், ரசிகர்கள், ட்விட்டர், ட்ரெண்டிங் , வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....