நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள்!.. வீடியோ வெளியிட்ட மகன் துருவ்!..
நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள்!.. வீடியோ வெளியிட்ட மகன் துருவ்!..

கடந்த வருடம் வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் துருவ். இதற்காக தன்னுடைய நடிகர் துருவ் தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஒரு மனிதரின் சோர்வில்லா உழைப்பினால் தான் பல சிக்கல்களைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. நம்பிக்கையை நான் இழந்தபோது அவர்தான் எனக்குப் பாதையைக் காட்டினார். உன் மீது நீயே நம்பிக்கை கொள்ளாமல், முயற்சியை கைவிடும் இடத்தில் வாழ்க்கை உன்னைத் தள்ளும். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்யும்போது எதுவும் சாத்தியமாகும் என்றார். ஆதித்ய வர்மா படம் உங்களால் தான் வெளியானது. ஆதித்யா கதாபாத்திரத்தின் மூலம் நீங்கள் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தீர்கள். உங்கள் கனவு தான் இன்று இந்த இடத்தில் என்னை நிற்கவைத்துள்ளது. உங்கள் கனவு நிறைவேற நான் பாடுபடுவேன். உங்களைப் போல சாதனையாளராக என்னால் மாற முடியாது. இதைப் பெருமையுடன் நான் சொல்வேன் என்றார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on

 

Tags : vikram News,vikram Birthday news,vikram,Dhruv News,Dhruv Birthday Wishes News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....