உழைப்பாளர் தின நல்வாழ்த்து.. தொழில்கள் அனைத்தும் பேரிடரிலிருந்து மீள.. மனமுருக வேண்டி கொள்ளும் லாரன்ஸ்..!
உழைப்பாளர் தின நல்வாழ்த்து.. தொழில்கள் அனைத்தும் பேரிடரிலிருந்து மீள.. மனமுருக வேண்டி கொள்ளும் லாரன்ஸ்..!

கொரோனா வைரஸால் முடங்கி போயுள்ள தொழில்களால், தொழிலாளர்கள் அனைவரும் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: அனைவர்க்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவெடிக்கையால் முடங்கி போயுள்ள நம் தொழில்கள் அனைத்தும், இந்த பேரிடரிலிருந்து மீண்டு நாம் மறுபடியும் உழைக்க செல்லுகிற அந்த நாள், சீக்கிரமே வர வேண்டுமென்று நான் வணங்கும் ராகவேந்திரா ஸ்வாமியிடம் மனமுருகி வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Workers' Day is celebrated on May 1. But now that the country is under curfew by Corona, people are all in their homes. All companies, factories, small businesses and small businesses are all closed. Thus all the laborers are in great difficulty. Lawrence has congratulated workers day by day and prayed to Raghavendra Saami to recover from all this hardship.
 

 

Tags : Tamil Cinema, Tamil Movie, Twitter Trending, Actor Raghava Lawerence, Labours Day, சினிமா செய்திகள், நடிகர் ராகவா லாரன்ஸ், உழைப்பாளர்கள் தினம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....