ட்விட்டரில் இருந்து விலகமாட்டேன்: உறுதி அளித்த பிரசன்னா...!!!!
ட்விட்டரில் இருந்து விலகமாட்டேன்: உறுதி அளித்த பிரசன்னா...!!!!

துல்கர் சல்மான் படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகள் தமிழ்ப் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல எதிரிப்பு கிளம்பியதால் துல்கர் மன்னிப்பும் கேட்டார். ஆனால் இதற்கு பிரசன்னா, ரம்யா உள்ளிட்ட சிலர் துல்கருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், பிரசன்னா ஒருபடி மேலே போய் துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரியிருந்தார். 

இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவரையும் திட்ட ஆரம்பித்து விட்டனர், மிக மோசமாக பிரசன்னாவை திட்டியும் பிரசன்னா அமைதி காத்து வந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு போவதாக வதந்தி பரவியது. தற்போது பிரசன்னா அதற்கு யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். 

Prasanna also mocked Prasanna for supporting Dulquer in the Dulquer Salman controversy, but Prasanna remained silent. News spread that he was quitting the social website. In this case, he assured me I would not quit.

Tags : Tamilnadu News, Actor, Prasanna, Dulquer, Issue, Support, தமிழ்நாடு செய்திகள், சினிமா, பிரசன்னா, துல்கர், பிரச்சனை, உறுதி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....