நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்தார்.. பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்..!
நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்தார்.. பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்..!

பிரபல மலையாள பட இயக்குனரான கமல், தமிழில் பிரசாந்த் மற்றும் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கினார். மேலும் இவர் மலையாள திரை உலகில் மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப், மம்முட்டி ஆகியோரை வைத்து பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கிய ஆமி படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இளம் நடிகை ஒருவர், இவர் மீது அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கமல் ஆமி படத்தை இயக்கியபோது என்னக்கு அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

ஆமி படப்பிடிப்பின் போதும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நம்பிக்கை துரோகம் செய்த அவர், ஒரு ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்” என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த கமல், என்னக்கு வக்கீல் நோட்டீஸ் வந்தது. இது ஒரு பொய்யான புகார். என் மீதான இந்த புகார் ஆதாரமற்றது. மேலும் இது என் நற்பெயரை கெடுக்கும் செயல் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

Famous Malayalam Cinema Director Kamal. He has directed more than 45 films in Malayalam. Amy's film starring Manju Warrior and Murali Gopi was released 2 years ago. During the filming, a young actress complained that he had raped me for giving me a heroine opportunity. This has shocked the Malayalam film industry. The actress has also sent her a lawyer notice.

Tags : Entertainment, Malayalam News, Malayalam Cinema, Director Kamal, மலையாளம் செய்திகள்,மலையாளம் சினிமா, இயக்குனர் கமல், பொதுதுபோக்கு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....