என் தலையில் அன்பாக தடவி கொடுப்பார்.. ரிஷி கபூரை குறித்து உருகிய சூப்பர் ஸ்டார்..
என் தலையில் அன்பாக தடவி கொடுப்பார்.. ரிஷி கபூரை குறித்து உருகிய சூப்பர் ஸ்டார்..

ரிஷி கபூரின் மறைவை குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் ஒரு வாலிபனாக இந்த சினிமா உலகில் நுழைந்த போது மிகவும் பயந்தேன். தோல்வி என்பது என்னக்கு ஒரு பிரச்சனையை இருக்கவில்லை. ஏனென்றால் நான் மிகப்பெரிய நடிகரான ரிஷி கபூருடன் இணைந்து நடித்திருந்தேன். முதல் நாள் படப்பிடிப்பில் எனது சீன் முடிவதற்காக காத்திருந்த ரிஷி கபூர், என்னிடம் வந்து, நீ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறாயே என்று கூறினார். அன்றே நான் நடிகனாகி விட்டேன்.

நிறைய விஷயங்களுக்காக நான் அவரை மிஸ் பண்ணுகிறேன். அதில் ஒன்று நாங்கள் ஒவ்வொரு முறை மீட் பண்ணும் போதும், அவர் என் தலையை அன்பான முறையில் தடவிக் கொடுப்பார். எப்போதும் அன்பு, நன்றி, அதீத மரியாதையுடன் உங்களை மிஸ் செய்வேன் சார் என்று உருக்கமாக கூறியுள்ளார் ஷாருக்கான்.

Bollywood star Rishi Kapoor died of cancer yesterday without treatment. His death threw all the screen world into a tragic sea. His body was cremated at a cemetery in the Chandanwadi area of ​​Mumbai Marine Lines. All on-screen celebrities issued their condolences on his death. Shah Rukh Khan, a Bollywood superstar, posted a tweet about the demise of Rishi Kapoor on Twitter.
 

 

Tags : Bollywood News, Actor Sharukhan, Rishi Kapoor, death News, பாலிவுட் செய்திகள், நடிகர் ஷாருக்கான், ரிஷி கபூர், இரங்கல் செய்திகள், இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....