போலி கணக்குகளால் தலைவலி: பிக்பாஸ் பிரபலம் எடுத்த அதிரடி முடிவு...!!!
போலி கணக்குகளால் தலைவலி: பிக்பாஸ் பிரபலம் எடுத்த அதிரடி முடிவு...!!!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அவர் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் அபிராமி. இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிகாரபூர்வமான கணக்கு உள்ளது. மேலும் டிக்டாக்கிலும் அவருக்கு கணக்கு உள்ளது. ஆனால் அதில் இவரது பெயரில் பல போலி கணக்குகள் இருக்கின்றன. ரசிகர்களும் அந்த போலி கணக்குகளை அதிக அளவில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து அபிராமி பலமுறை புகார் கூறியிருந்த நிலையில், அந்த போலி கணக்குகள் தற்போதும் இவருக்கு தலைவலியை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றன. அதனால் தனது உண்மையான டிக் டாக் கணக்கை நீக்குவதாக அபிராமி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு இருக்கிறது என்றும் அதையும் விரைவில் நீக்கிவிடுவேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema, Abirami Iyer, Fake Account

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....