பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவும் கரங்களே சிறந்தது.. மனம் திறந்த அப்புக்குட்டி!
பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவும் கரங்களே சிறந்தது.. மனம் திறந்த அப்புக்குட்டி!

கொரோனா அச்சத்தால் அனைத்தும் தடைபட்டுள்ள நிலையை குறித்து நடிகர் அப்புக்குட்டி கூறியுள்ளதாவது; இது ஒரு சோதனை காலமாகும், மனிதாபிமானத்திற்கான இது ஒரு சோதனையாகும். கொரோனவால் இதுவே 45 நாட்கள் கடந்து விட்டன. இருட்டாக இருக்கிறது என்று சொல்பவரை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றுபவர் உயர்வானவர். பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவ நீளும் கரங்கள் புனிதமானவை என்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த சோதனை காலத்தில் நம்மால் முடிந்ததை, கஷ்டப்படுவோருக்கு உதவி செய்யுங்கள் என்பதே எண் வேண்டுகோள். .எனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை. போராட்டம் எப்போது முடியும் என்று இருக்கிறது. நான் நடித்த படங்கள் வெளியே வராமல் கொரோனவால் தடைபட்டு கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் தொழில்கள் ஏராளமாக உள்ளன.

ஆனால், ஒரு காலத்திலும் தடை செய்ய முடியாத ஒரு தொழில் விவசாயம்தான் என்பதை கரோனா அழுத்திச் சொல்லியிருக்கிறது. 
உண்ணும் உணவுதான் முக்கியம். அதன் பின்னர்தான் மற்றவை என்பதை இந்தக் கரோனா அடித்துச் சொல்லியிருக்கிறது. மேலும் இவர் நான் நடித்த வாழ்க விவசாயி படம் எப்பொழுது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Actor Appukutty is famous for his role in various films. He also played the role of Ajith in the movie Veeram. He made his debut as a hero in the film Aksharasamy's Horse, directed by Susheendran. Currently, his single image has been postponed by Corona. Appukkutty, who celebrated his birthday yesterday, spoke about agriculture and how the present-day crisis is sure to change.

Tags : Tamil Cinema, Kollywood, Appukutty, Tamil Moovie, Corona Lockdown, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ஊரடங்கு, கோலிவுட், அப்புக்குட்டி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....