ரேஸ் பைக் ஒட்டிய நடிகை மாளவிகா மோகனன்...இணையத்தை கலக்கும் வீடியோ...!!!
ரேஸ் பைக் ஒட்டிய நடிகை மாளவிகா மோகனன்...இணையத்தை கலக்கும் வீடியோ...!!!

கொரோனா லாக்டவுனில் பிரபலங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களிலே அதிக அளவில் நேரம் கடத்தி வருகின்றனர். வீட்டில் செய்யும் வேலைகள், மற்றும் பழைய விடியோக்கள் என அனைத்தையும் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதுபோல பேட்ட படத்தில் அறிமுகமாகி தற்போது நடிகர் விஜய் உடன் மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் அவர் ரேஸ் பைக் ஓட்டும் விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவின் முதல் பார்முலா 1 ரேஸ் ட்ராக்கான புத் ரேஸ் ட்ராக்கில் சென்ற வருடம் பைக் ஓட்டியதாக மாளவிகா தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 
  

 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News , Heroine, Bike Race Video

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....