மேயாத மான் ஹிந்துஜாவா இது? ஒளிரும் தன்மையுடன் இவ்வளவு அழகா! ரசிக்கும் ரசிகர்கள்..
மேயாத மான் ஹிந்துஜாவா இது? ஒளிரும் தன்மையுடன் இவ்வளவு அழகா! ரசிக்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ஹிந்துஜா, தனது நடிப்பின் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடித்த மேயாத மான் படத்தின் இவரது கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டது.

அதன் பின்பு இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது இவரின் கைவசம் பூமராங், மகாமுனி, மெர்குரி, சூப்பர் டூப்பர், 60 வயது மாநிறம் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் இவர் எடுத்த போட்டோஷூட்டை இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒளிரும் தன்மையுடன் இவர் அழகாக இருப்பதாய் பார்த்த ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

Interested in acting, Hinduja made her debut in shorts and then stepped into the silver screen. Actor Vaibha's sister performance in the film Mayada Maan became very popular and won many acclaim. Hinduja, who currently has several Movies in her hand, posted her photo on Instagram. In it he took a photoshoot and said that he was going to light up. Fans who have seen this are calling it the super Photoshoot.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Camera Senthil (@camerasenthil) on

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Hinduja, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், ஹிந்துஜா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....