விண்வெளியில் எடுக்கப்படவுள்ள ஹாலிவுட் படம்:  ட்விட்டரில் உறுதியான தகவல்...!!!!
விண்வெளியில் எடுக்கப்படவுள்ள ஹாலிவுட் படம்: ட்விட்டரில் உறுதியான தகவல்...!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை விண்வெளியில் நடத்த இருப்பதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதை படமாக்க டாம் குரூஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நாசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த தகவலை நாசா நிர்வாகி உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஜிம் பிரிடெஸ்டைன் ட்விட்டரில் அவர் பதிவு ஒன்று போட்டுள்ளார். 

The Hollywood press has reported in the American press that the shooting of the next film, Tom Cruise, will be held in space for the first time. The shooting is scheduled to take place at the space station owned by SpaceX.

 

Tags : World news, Hollywood, Space, Movie, Tom Cruise, உலக செய்திகள், ஹாலிவூட், விண்வெளி, படம், நடிகர், டாம் குரூஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....