அட்லீ பட நடிகையின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கணவர்.. வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படம்..
அட்லீ பட நடிகையின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கணவர்.. வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படம்..

அட்லி தயாரிக்கும் அந்தகாரம் படத்தில் நடித்துள்ளவர் தான் பூஜா ராமச்சந்திரன். இவர் முதலில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து பிறகு நடிகையானார். இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி ஜான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஊரடங்கால் வெளியே எங்கும் செல்ல முடியாததால் வீட்டிலேயே திருமண நாளை கொண்டாடியுள்ளனர். பூஜா தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்டதை விட அவர் கணவர் வெளியிட்ட படங்கள் மிகவும் வைரலாகின.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Kokken (@highonkokken) on


அவர் வெறும் இரண்டே இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்து கொண்டார். பூஜாவும், தானும் உள்ளாடையில் பீச்சில் படுத்திருந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போட்டு அவர் கூறியிருப்பதாவது, லாக்டவுனாகி ஓராண்டு ஆனதை கொண்டாடுகிறோம். திருமண நாள் வாழ்த்துக்கள் பூஜா என்று தெரிவித்துள்ளார். அதற்கு பூஜா, கடந்த ஓராண்டில் நிறைய புகைப்படங்களை எடுத்திருக்கிறோம், ஆனால் அதில் எதை தேர்வு செய்வது என்று தெரியவில்லை.. நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அன்பு போதும் எனக்கு என்று தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களோ, இன்று போன்று என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர்.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Television News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....