விஜய் பயலுக்கு மட்டும் எப்படி அமையுது.. செல்ல கோபத்தில் அஜித்.. மனம் திறந்த பாடகி சுசித்ரா!
விஜய் பயலுக்கு மட்டும் எப்படி அமையுது.. செல்ல கோபத்தில் அஜித்.. மனம் திறந்த பாடகி சுசித்ரா!

பாடகி சுசித்ரா அவர்கள் சில நாட்களுக்கு முன்னாள் லைவ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, வேட்டைக்காரன் படத்தில் ஒரு சின்ன தாமரை என்ற பாடலை விஜய்க்கு பாடியிருந்தேன். இந்த பாடல் அஜித் சார்க்கு ரொம்ப புடிக்கும்.

அவர் என்னிடத்தில் அந்த விஜய் பயலுக்கு மட்டும் எப்படி நல்ல பாட்டா அமையுது என்று செல்லமாக கோபட்டார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் எப்படி அஜித் விஜய் பயலு என்று அழைக்கலாம் என்று கோபப்பட்டு வருகின்றனர். ஆனால் பலரோ அது அவர்களின் இடையில் இருக்கும் செல்ல சண்டை என்று கூறி வருகின்றனர்.
 

 

#Ajith - அந்த விஜய் பயலுக்கு ! #ThalapathyVijay - நண்பர் அஜித் ! அவ்ளோதாங்க வித்யாசம்...!! தளபதி எவளோ உண்மையா இருக்காரு his respect for Ajith???? But அஜித்கு பாருங்க எவளோ வன்மம் தளபதி மேல ! எல்லாம் தாழ்வு மனப்பான்மை.. வன்மம் பிடிச்ச ஈன பிறவி அஜித் !

Posted by TAK-Chapter 2.0 on Tuesday, May 12, 2020


Ajith and Vijay have big fans in Tamil cinema. Both will rely on the strength of her fans. If the pictures of the two come out their fans will celebrate like a carnival. In an interview, singer Suchitra has revealed the secret of Ajith's secret about Vijay.

Tags : Entertainment, Kollywood, Ajith, Vijay, Susithra, அஜித், விஜய், சுசித்ரா, கோலிவுட், சுசித்ரா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....