இதில் எப்படி விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார்?...மாஸ்டர் படத்திற்கு டப்பிங் கொடுத்த நடிகை ஷாக்...!!!
இதில் எப்படி விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார்?...மாஸ்டர் படத்திற்கு டப்பிங் கொடுத்த நடிகை ஷாக்...!!!

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் கொரோனோவால் ரிலீஸ் தடைபட்டது, மேலும் ரசிகர்கள் அனைவரும் அந்த படத்திற்கு ஆவலாய் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அவருக்கு பிரபல டப்பிங் கலைஞராக ரவீனா ரவி தான் டப்பிங் பேசியுள்ளார். சீனியர் டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் தான் ரவீனா. 

மேலும் படம் குறித்து ஒரு தகவலையும் அவர் கூறி உள்ளார், அதில் முழு படமும் வித்யாசமாக இருந்தது. இது வழக்கமான மாஸ் படம் இல்லை. சில காட்சிகளை பார்த்து விஜய் எப்படி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என தெரியவில்லை என்று தான் தோன்றியது என ரவீனா தெரிவித்துள்ளார்.

Actress Malavika Mohanan is paired opposite Vijay in the master film. She has been dubbed by the famous dubbing artist Raveena Ravi. She is also the daughter of senior dubbing artist Srija Ravi. In this case, he has given a picture of the film.

Tags : Tamilnadu news, Dubbing, Artist, Raveena, Information, master, movie, தமிழ்நாடு நியூஸ், டப்பிங், நடிகை, ரவீனா, படம், தகவல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....