ஐ எம் பேக்.. மீண்டும் அதிரடியாக ட்விட்டருக்கு திரும்பிய விவேக்!
ஐ எம் பேக்.. மீண்டும் அதிரடியாக ட்விட்டருக்கு திரும்பிய விவேக்!

தன் சொந்த காரணங்களுக்காக ட்விட்டரை விட்டு சில நாட்கள் வெளியேற போவதாக அறிவித்த விவேக், தற்போது ஐ எம் பேக் என்று கூறி மீண்டும் ட்விட்டருக்கு திரும்பியுள்ளார். ரஜினியின் சிவாஜி படத்தில் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

சிவாஜி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்  சிறப்பாக நடித்திருந்தால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் "வாத்தி கமிங் ஒத்து.." பாடலுக்கு விவேக்கின்  முந்தைய படங்களில் காட்சியை எடிட் செய்து ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவையும் விவேக் ஷேர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vivek is one of the most famous and commenting heroes in Tamil film world. A few days ago, he announced he would quit Twitter. He had said that the decision had been made for his own personal reasons. In this case he has returned to Twitter as an I am back. This makes his fans very happy.
 

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Twitter, Actor Vivek, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், ட்விட்டர், நடிகர் விவேக்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....